அரியலூர் தொகுதி கொரானா கபசூர குடிநீர் வழங்கல்

17

அரியலூர் தொகுதி சார்பாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் கபசூர குடிநீர் திருமானூர் ஒன்றியம் செம்பியக்குடி மற்றும் குலமாணிகக்ம் கிராமங்களில் வீடுதோறும் விநியோகிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி – அண்ணல் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்கம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி ( முதல் நாள் )