சட்டமன்றத்தேர்தல் 2021கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நத்தம்திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை ஜனவரி 14, 2021 384 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் உள்ள நத்தம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். சிவசங்கரன் மற்றும் பொறுப்பாளர்களால் 14.01.2021 அன்று துண்டறிக்கை கொடுத்து தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது.