முகப்பு கட்சி செய்திகள்

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

84

03.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட முருக்கஞ்சேரி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402

 

முந்தைய செய்திதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் பேராசிரியர் முனைவர்…
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்