ஆரணி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

32
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு  ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு