முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு.

64

13.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல்,
நமது அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாகத்
தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
குருதிக்கொடை முகாம் இதில் 44 பேர் குருதி கொடையளித்தனர்.
மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அண்ணன் அப்பையா சிறிதரன் அவர்களின் நினைவைப்…
அடுத்த செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி-சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்.