முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தைபூச திருநாள் விழா

101

20.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு நேரு நகர் ஒண்டி மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – தேசிய நெடுஞ்சாலை பணி முற்றுகை
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு