முகப்பு கட்சி செய்திகள்

சிதம்பரம் தொகுதி – கட்சி உறவுகளாக மகளிர் இணையும் விழா

107

01-11-2020 அன்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 100 க்கும் மேற்பட்ட உறவுகள் தம்மை நாம் தமிழராக, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச மதிவாணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் இர.செல்வம் அவர்கள் தலைமையில் ஏராளமான மகளிர் இணைத்து கொண்டனர்.

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாளுக்கான சுவர் விளம்பரம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் – ஒன்றிய அலுவலக திறப்பு விழா