கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

28

15.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமது நாம் தமிழர் கட்சி சார்பில் கோரோனாநோய்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு
அடுத்த செய்திகொடியேற்றும் விழா – சேந்தமங்கலம் தொகுதி