முகப்பு கட்சி செய்திகள்

 ஆவடி கிழக்கு மாநகரம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா

117

ஆவடி கிழக்கு மாநகரம் திருமுல்லைவாயில் 8வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவீரபாண்டி தொகுதி – மக்கள் நலப்பணி