மேட்டூர் சட்டமன்றத்  தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

122

மேட்டூர் சட்டமன்றத்  தொகுதி சார்பாக  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தொகுதி உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

முந்தைய செய்திதிட்டக்குடி சட்டமன்றத் தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு