மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை சிறப்பிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்குதல்

11

*மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில்(மேட்டூர் நகரம்)* நடத்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர வேட்பாளர்களை சிறப்பிக்கும் விடமாக நினைவு பரிசு வழங்குதல்

*திரு இ.சுகுமார்*
மேட்டூர் தொகுதி தலைவர்
*திரு ஆ.மணிவண்ணன்*
மேட்டூர் தொகுதி செயலாளர்
தலைமையில்,

*திரு தா.லோகநாதன்*
மேட்டூர் நகர தலைவர்
*திரு து.ஈஸ்வரன்*
மேட்டூர் நகர செயலாளர்
முன்னிலையில்,

*திரு ரா.ஜீவானந்தம்*
மேட்டூர் நகர பொருளாளர்
முன்னெடுப்பில்

நிகழ்வில் கட்சி பொறுப்பாளர்கள் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.