நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம்,
திருப்புல்லாணி மேற்கு மாவட்டப் பொருளாளர்
அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களின் தாயார்
அம்மா மு.ராணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ராணி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



