நாம் தமிழர் கட்சி சார்பாக “வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?” எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் (கீழவாசல்) ஜீப்பிட்டர் திரையரங்கம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.
1 என்ற 48