முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை…

2

தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

@rajinikanth

முந்தைய செய்திதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு…
அடுத்த செய்திமண்ணின் மக்களின் வாழ்வியலை மிகையில்லாது உயிரோட்டமாகத் திரைமொழியில் பதிவுசெய்யும் ஆகச்சிறந்த…