முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாக்கிஸ்தான், பசுமாடு, ஜெய் ஸ்ரீ ராம் கோஷம். இந்த மூன்றும்…

2

பாக்கிஸ்தான், பசுமாடு, ஜெய் ஸ்ரீ ராம் கோஷம். இந்த மூன்றும் தான் பாஜகவின் அரசியல்.

ஏற்கனவே 7 ஆண்டுகள் நாட்டைச் சீரழித்துவிட்டார்கள். இங்கு வந்து என்ன செய்து விடப்போகிறார்கள்?

என் மொழிக்காக நிற்பார்களா?
என் வளத்திற்காக நிற்பார்களா?
என் உரிமைகளுக்காக நிற்பார்களா? எதுவுமில்லை!

முந்தைய செய்தி#தற்போது ஆலங்குளம் தொகுதி | பொட்டல் புதூர் பேருந்து நிலையம்…
அடுத்த செய்தி#தற்போது தென்காசி தொகுதி | பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில்…