முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மண்ணின் மக்களின் வாழ்வியலை மிகையில்லாது உயிரோட்டமாகத் திரைமொழியில் பதிவுசெய்யும் ஆகச்சிறந்த…

1

மண்ணின் மக்களின் வாழ்வியலை மிகையில்லாது உயிரோட்டமாகத் திரைமொழியில் பதிவுசெய்யும் ஆகச்சிறந்த படைப்பாளி!

இயக்கும் திரைப்படங்களைக் காலம் கடந்தும் மக்களின் மனதில் தேங்கி நிற்கும் வகையில் படைக்கிற ஒப்பற்ற பெருங்கலைஞன்!

தமிழ்த்திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது பாசத்திற்குரிய அன்பு இளவல் இயக்குநர் சேரன் அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.

@directorcheran

முந்தைய செய்திதனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை…
அடுத்த செய்திகாஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும்…