நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 29-09-2023 அன்று நாகப்பட்டினம் யாழிசை
அரங்கத்தில்
நடைபெற்ற நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்குட்பட்ட
நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகார்
தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது,





