முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிகாரிபட்டி…

0

நாம் தமிழர் கட்சி – ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிகாரிபட்டி ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜீவராஜா அவர்களின் தாயார் அம்மா கன்றம்மா ( எ ) வீரம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. தாயை இழந்து வாடும் அன்புத்தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா கன்றம்மா ( எ ) வீரம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திதொடரும் கள்ளச்சாராய மரணங்கள்தான் திமுக அரசின் மூன்றாண்டு காலச் சாதனை!…