பெரம்பலூர் தொகுதி பனை விதைகள் சேகரிப்பு நிகழ்வு

65

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்க்குட்பட்ட வெங்கலம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 26.08.2023 பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி மேட்டுப்பட்டி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி மாநகர உறுப்பினர் சேர்க்கை முகாம்