நீலமலை மாவட்டம், குன்னூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

102

6-07-2023 நீலமலை மாவட்டம், குன்னூர் தொகுதி சேலாஸ் பகுதியில் கொடி ஏற்றும்  நிகழ்வும் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கட்டமைப்பு குறித்தும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குசவாடி முகவர்கள் நியமித்தல் குறித்தும், மற்றும் உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துதல் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
முந்தைய செய்திநீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்