திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

22

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை என்பதன் அடிப்படையில் இன்று முதல் நாளாக ரவுண்டு ரோடு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இன்று 24-8-23 காலை 10 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைந்தனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி தொண்டப்பாடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி எளம்பலூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு