இராதாகிருஷ்ணன் நகர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கலந்தாய்வுக் கூட்டங்கள் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் செப்டம்பர் 13, 2023 71 20.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் சீமான் அவர்களின் வருகை தொடர்பாக மண்டல கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.