விருத்தாச்சலம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை கலந்தாய்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம் ஆகஸ்ட் 19, 2023 61 விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட வேட்டக்குடி கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்