திட்டக்குடிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம் ஆகஸ்ட் 19, 2023 71 திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆவட்டி கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.