கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்விழுப்புரம்போராட்டங்கள்விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 18, 2023 48 விழுப்புரம் மாவட்டத்தில் பனைத்தொழிளாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கூறியும் , கள்ளச்சாராயத்தை தடை செய்யவும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காளியம்மாள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்..