திருப்போரூர் வடக்கு ஒன்றியம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

50

செ.கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கேளம்பாக்கம் பேரூராட்சியில் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திபண்ருட்டி தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்கம்
அடுத்த செய்திகெங்கவல்லி சட்டமன்ற தொகுதி ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம்