கல்வி கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தொகுதி செயலாளர் வெற்றிவேலன் மற்றும் நகர செயலாளர் வேல்முருகன் ஆகியோர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம்செலுத்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்