மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு ஆகஸ்ட் 10, 2023 80 15-05-2023 இன்று திருப்பரங்குன்றம் தொகுதி மேற்கு ஒன்றியம் விளாச்சேரி கிளையில் பொது கழிப்பறை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் தொகுதி துணை செயலாளர் சையது இப்ராஹிம்அவர்கள் முன்னிலையில்மனு கொடுக்கப்பட்டது..