தலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

155

க.எண்: 202010382

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ச.அல்போன்ஸ்                       – 26527978541

துணைத் தலைவர்      –  மு.முகம்மது நிசாம்முதீன்         – 13768507148

துணைத் தலைவர்      –  கு.கணேசன்                   – 26375823067

செயலாளர்           –  து.அப்துல் சாஃபர்               – 14117953405

இணைச் செயலாளர்    –  ம.மாரிசெல்வம்                     – 26523138655

துணைச் செயலாளர்    –  மு.கண்ணன்                   – 26523123652

பொருளாளர்          –  செ.முருகராசு                  – 26523094045

செய்தித் தொடர்பாளர்  –  வ.கோமதி சங்கர்               – 26523821452

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்