இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – தொழிலாளர் நலச்சங்கம் திறப்பு விழா

588
இராயபுரம் சட்டமன்றத்தொகுதி சார்பாக.. எம்.சி சாலையில் தொழிலாளர் நலச்சங்கம் பதாகை திறக்கப்பட்டு, கொடியேற்றி வைக்கப்பட்டது.. நிகழ்வில் மாநில,மண்டல,மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திதாம்பரம் தொகுதி – மதுவிலக்கு கோரி கையெழுத்து பெறும் நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் தொகுதி ஐயா சட்டத்தரணி தடா ந.சந்திரசேகர் புகழ்வணக்க நிகழ்வு