30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும் பங்கேற்று சிறப்பித்தனர்.