இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சி பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்க நிகழ்வு

21

30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும் பங்கேற்று சிறப்பித்தனர்.