பெரம்பலூர் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

51

கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி (பெரம்பலூர் நகரம்) உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்