ஆவடி தொகுதி சோழம்பேடு பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

54

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் சோழம்பேடு முதன்மைச் சாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஐயாவின் உருவப்படத்துக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டன்

முந்தைய செய்திஆவடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி ஐயா காமராசர் பிறந்தநாள் விழா நிகழ்வு