ஆவடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

21

ஆவடி தொகுதி தெற்கு நகரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஐயாவின் உருவப்படத்துக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆவடி தொகுதி சோழம்பேடு பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு