காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

33

ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15/07/2023 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனியில் உள்ள பெருநகராட்சி பள்ளியின்  சுற்றுபுறத்தை  சுத்தம் செய்து, மாணவர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.