தலைமை அறிவிப்பு -வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராதாகிருட்டிணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள்)

103

க.எண்: 2023040177

நாள்: 24.04.2023

அறிவிப்பு:

வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(இராதாகிருட்டிணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.சூர்யா 00313171111
இணைச் செயலாளர் வ.மோகனரங்கா 00313071188
துணைச் செயலாளர் சு.மாணிக்கம் 00562398392

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விராலிமலை மற்றும் திருமயம் தொகுதிகள்)