வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் விழா

59

வால்பாறை தொகுதி நா. மு. சுங்கம் பகுதியில் இன்று அங்கலகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் விழா நடைபெற்றது

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திகோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்