உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாள்

68

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பதாகைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவீரமாணிக்கபுரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்