திருப்போரூர் தொகுதி வீடுதோறும் மரக்கன்று நடுதல்

48

மாமல்லபுரத்தில் மாவட்ட தமிழ் மீட்சி பாசறை பொறுப்பாளர் திரு.ரமேஷ் மற்றும் திருப்போரூர் தொகுதி துணைத்தலைவர் திரு.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னெடுப்பில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கொள்கை விளக்க பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.