சென்னை மூவரசம்பேட்டையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக, இன்று…

0

சென்னை மூவரசம்பேட்டையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக, இன்று காலை குளத்தில் இறங்கியபோது அர்ச்சகர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த கவலையுற்றேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.

முந்தைய செய்திநமது ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…
அடுத்த செய்திஅறிவிப்பு: ஏப். 09, தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, சீமான் தலைமையில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்