மூத்த ஊடகவியலாளர் ஐயா ஏகலைவன் அவர்களின் சகோதரி அம்மையார் கஸ்தூரி…

0

மூத்த ஊடகவியலாளர் ஐயா ஏகலைவன் அவர்களின் சகோதரி அம்மையார் கஸ்தூரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரிதும் துயருற்றேன்.

அன்புச்சகோதரியை இழந்து துயரில் வாடும் ஐயா ஏகலைவன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
@iameagalaivan27

முந்தைய செய்திபழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகொளத்தூர் தொகுதி – பொங்கல் விழா