திருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

43
திருச்சி மேற்கு தொகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை  இணைந்து முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் (22 வார்டுகள்-270 வாக்குச்சாவடிகள்) தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்
அடுத்த செய்திசீர்காழி தொகுதி – கொடியேற்றும் விழா