பெண்ணாடம் நீர் மோர் பந்தல் நிகழ்வு

42

பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி அமுதா நம்பி அவர்கள் தலைமையில் பெண்ணாடத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.உடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமணச்சநல்லூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு