16.04.2023 ஞாயிறு அன்று நீலமலை மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பாக அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் தொடர்பாகவும் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வு மேற்கு ஒன்றிய பொறுப்
பாளர்கள் தலைமையிலும், மாவட்டத்,தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.