திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்

39

புரட்சியாளர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளையொட்டி திருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் நகராட்சி சார்பில் அருகிலுள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை,மரக்கன்று வழங்கும் நிகழ்வுகள் நடந்தன.