தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியம் அலங்கியம் ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 09.04.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.