தாராபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

31

தாராபுரம் தொகுதி தாராபுரம் நகரம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு தாராபுரம் நகராட்சி முன்பு நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்…