குன்னூர் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா

106

16.04.23 மாலை 4:30 மணியளவில் குன்னூரில் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்கள் 253வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு
அடுத்த செய்திபோளூர் தொகுதி தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு