உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

46

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் பழையசீவரம் பெரியகாலணி பகுதியில் அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திஉத்திரமேரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு
அடுத்த செய்திகுன்னூர் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா